ரசிப்பவர்கள் உண்டோ…

நிர்வாண ஆணின் உடலை., வாழ்ந்து காட்டும் பெண்ணியத்தை., ஊடலில் பேசுவதை., மோடி அம்பேத்கர் புகழ் பாடுவதை., லாபமில்லா பாராட்டை., அன்பே சிவம் பிடிக்காது என்போரை., விடுமுறையில் விருந்தினர் வருகையை., 2ம் வகுப்பு இரயில் பயணத்தை பிடிக்காதெனுபவரை., அலுவலக மேலாளரை., பிச்சையெடுக்கும் குழந்தையை., புரணிபேசும் ஆணை., அழும் அப்பனை., சாப்ளின் படத்தை சீரியஸா பார்ப்பதை., பெண்ணின் ஆட்டோகிராப் "காதல்களை"., நண்பனின் தற்கொலையை ., எதிரியின் வாழ்வை., கிரிக்கெட் போட்டியின் போது சீரியல் பார்பவரை., இந்த மொக்கையை., இதுகளோடு என்னையும்., … Continue reading ரசிப்பவர்கள் உண்டோ…

Advertisements

சோகம் ↔ சந்தோஷம் #1

பெ : நான் ஏன் இவ்ளோ நாள் உன்ட்ட பேசவே இல்லைனு தெரியுமா ? பை : ம்ம்ம் தெரியுமே., பெ : என்னது தெரியுமா எங்க சொல்லு பார்க்கலாம்..., பை : ஆமா பேசிட்டே இருந்தா என்மேல சீக்கிரம் காதல்ல விழுந்திடுவியோ-ன்ற பயம்தான் வேறென்ன... பெ : அடச்சீ த்தூதூ நாயே திருந்தவே மாட்டியா.. இந்ந பைத்தியக்கார நடத்தை தான் காரணம்... பை : ஆஹான்ன் அதான் தெரியுமே அப்புறமென்ன நான் சொன்னாதா இருக்கப்போகுது... வாழ்! வாழ்! … Continue reading சோகம் ↔ சந்தோஷம் #1

ஜெயித்தபின் இறந்தால் போதும்…

விட்டா எல்லா நாட்டையும் ஜெயிச்சிருப்பார் அலெக்ஸாண்டர்-னு ஒருத்தர் 33 வயசுல 'காய்ச்சல்' வந்து செத்துட்டாரு. இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தா அலெக்ஸை விட கூடுதல் ஜெயித்திருப்பார் 'நெப்போலியன்' காலத்தின் சதி வயித்து வலில(வயிற்று புற்றுநோய்னு சொல்வாங்க) இறந்துவிட்டார். அவங்களை விட அதிவேகமாகவே உலகத்தை தன்வசப்படுத்தி உலகத்தை அழிக்கவும் செய்திருப்பார் "ஹிட்லர்"னு ஒரு வீரன் தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். இதலாம் ஏன் சொல்றேன்னா சாவு எப்போ வேணா வரும் எதாவதொரு எதிர்பாரா சூழ்நிலையில் நம் … Continue reading ஜெயித்தபின் இறந்தால் போதும்…

“ஆஹான்” காதல்…

எங்க சொல்லுங்க பார்க்கலாம்... ஆம் அவள் கண்கள் சற்று பெரியதாய் படைத்தேன் மற்றவர்களை விட சற்று தொலைநோக்கி பார்க்க... ஆம் அவளுக்கு ஏற்நெற்றி கொடுத்தேன் சிந்தனைகள் மேல்நோக்கி அமைந்திட... ஆம் கவிதையை பார்த்து கவிதை எழுதிட "யமுனா" என்று பெயருமிட்டேன்... அவளுடனிருந்து பார் உதடறியா வண்ணம் சிரிக்க கற்றுத்தருவாள்... கண்களில் இலக்கியம் தறிப்பாள்... நட்புக்கு தாய்மை மூலாம் பூசுவாள்... தவறிழைப்பின் தலையிலும் கொட்டுவாள்... அன்னையாய் மடிசாய்வாள்... சிறுபிள்ளையாய் மடி சாய்த்துக்கொள்வாள்... தோழமையுடன் தோளும் கொடுப்பாள்... பிரிதொரு வரம் … Continue reading “ஆஹான்” காதல்…

சமையல் – ஆண்களுக்காக மட்டும்

சமையல் பெண்களுக்கென்று பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட துறை என நினைத்துக்கொண்டிருப்போருக்கும், ச்ச்ச நமக்கு மட்டும் சமைக்க தெரிந்தால் ருசிருசியா சமைத்து சாப்பிடலாமேயென ஏங்குவோர்களுக்கும் சமர்ப்பணம். சமையல், சமையல் அறை பொதுவானவொன்று முன்னொரு காலத்தில் (இன்றும்) சில மடையன்கள் வகுத்த ஆண்வர்க்க வரையறையில் ஆண்கள் சாப்பிட மட்டுமே படைக்கப்பட்டவர்கள், சமையல் செய்யவோ சமையலறையில் உதவி செய்யவோ படைக்கப்பட்டவர்கள் அல்ல என்பதே மிக முக்கியம். "பெருமைக்கு எருமை மேய்க்கிற பயலுவ" தானே நாம அத கெட்டியா பிடிச்சிக்கிட்டோம். நோ சமையல்,  நோ … Continue reading சமையல் – ஆண்களுக்காக மட்டும்

தமிழன்

1) தன் வீட்ல / பக்கத்து வீட்ல பகல்-ல லைட் எரியுறப்போ கண்டுக்காம ரோட்ல பைக்ல போறவன்ட்ட செய்கையிலே உணர்த்தி ஹெட்லைட் ஆப் பன்ன வச்சி தமிழ்நாட்டு மின்சார வாரியத்துக்கு மாபெரும் நல்லது பன்னுனமாறி நெஞ்ச நிமித்தினு போறானா? 2) கலிலியோ, சாக்ரடீஸ், சேகுவேரா பத்தி புகழ்ந்து தள்ளிட்டு நம்ம ஊரு கக்கன், அம்பேத்கர், காந்தியை கழுவிக்கழுவி ஊத்துறானா? 3) ராமாணம், மகாபாரதம், பைபிள் குரானு எல்லாத்துலையும் தப்பு சொல்லிட்டு வூட்டுக்குப் போயி பொண்டாடி கூட கோவிலுக்குப் … Continue reading தமிழன்