என்கிறார்கள்

கோவில் இடத்துல வீடாம் அதான்  சாமி நம்மளை ஆட்டிப்படைக்காம் என்கிறார்கள் அப்போ வாங்க பேயைக் கூட்டிட்டு வந்து சாமியோட்டுவோம் என்றால் போடா லூசுப்பயலே என்கிறார்கள்.! புனிதரின் இடத்தில் எப்படி கழிவறை என்கிறார்கள் அப்போ உங்க வயித்துல மலம் வச்சிட்டு உள்ள போறிங்களே பிரச்சனை இல்லையானா தர்க்கவாதி என்கிறார்கள்.! கொன்னவன் எங்காளு செத்தவன் அவனும் எங்காளுதான் ஏன் கேட்டால் மதத்தின் உட்பிரிவு கடவுள் ஒன்றே என்கிறார்கள்.! அங்கு பேயிருக்கு என்கிறார்கள் பொம்பளைப்பேயா பாஸ் என்றால் அடக்காமப்பிசாசே என்கிறார்கள்.! ஜெ சமாதி … Continue reading என்கிறார்கள்

Advertisements

கடவுள் இருக்கிறார் – புன்முறுவலுடன் பெரியார்

கடவுள் மறுப்பை மட்டும் வேலையாய் செய்கிறார்கள்? நாத்திகவாதி என்றால் பிரதமர்ன்ற அளவில் பீத்திகிறாங்க? கடவுளை/ஆத்திகனை திட்றதையே ஒரு பேஷனா வச்சிட்டு அலையுறாங்க? எல்லாருக்கும்/எல்லாத்துக்கும் ஒரே பதில் கொஞ்சம் பெருசு பிளிஜ் பொறுமை.? எந்தவொரு பகுத்தறிவாதியாவது அறிவியல் பேசுபவனை மட்டம்தட்டி பார்த்திருக்கிங்களா? உதவிபண்றவங்க உள்ள புகுந்து உபத்திரம் பண்ணி பார்த்ததுண்டா? பார்த்திருக்கனே கூடவே இருக்கானு வராதிங்க அவன் நீங்கள் குறிப்பிடும் அரைவேக்காடாக் கூட இருக்கலாம். ஆனால் நாங்கள் நான்தான் கடவுள்னு சொல்றவனை கையெடுத்து கும்பிடவும் தயார்(சாமியார் மடத்தில் இருப்பவனையல்ல), … Continue reading கடவுள் இருக்கிறார் – புன்முறுவலுடன் பெரியார்

அந்தவொரு வாசகன் என் ஆன்மாவாக கூட இருக்கலாம்…

என் ஒற்றை வாசகனுக்காக வேண்டி இந்த பதிவு. என்னையும் மதித்து என் எழுத்துக்களையும் மதித்து படிக்கும் ஒருவருக்கு நான் மதிப்பளித்தே ஆக வேண்டும் அதனால்..., "உங்கள் கோபங்கள் நியாமானவை, உங்கள் எழுத்துகள் பரவாயில்லை ரகம் தான் ஆனால் முகம் சுழிக்க வைக்கும் சென்சார் வார்த்தைகளை அதிகம் உபயோகிக்கிறீர்கள். முதல்முறை படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள் உங்களைப்பற்றி...," என்ன நினைத்தால் எனக்கென்ன... செய்வது சரியோ/தவறோ முடிவு நாம் எடுத்ததாக அமைய வேண்டும் என்றழைபவன் நான்(உங்கள் பார்வையில் மனப்பிறழ்வு கொண்டவன் என்றும் … Continue reading அந்தவொரு வாசகன் என் ஆன்மாவாக கூட இருக்கலாம்…

உலகபிரசத்திப் பெற்ற பைத்தியத்துடன் ஓர் நேர்காணல்.!?

ஒருவருட மோடியின் செயல்பாடுகள் குறித்து? ஆரம்பமேவா (சிரிக்கிறார்...) ஒரு வருஷத்துக்கே 365° போட்டானுவ இன்னும் *5 போட்டா என்ன ஆகும்னு யோசிச்சேன். நல்லா சுத்திட்டு வந்து நல்லது பண்ணுனா சந்தோஷம் சார். காந்தியிலிருந்து கெஜ் வரை அதிகாரத்துக்கான போட்டியே தவிர மக்கள் நலனுக்காக அல்ல. இவர் மட்டும் விதிவிலக்கா என்ன. சார் நம் பண்பாட்டை/பாரம்பரியத்தை எடுத்துணர்த்த அவன் இங்க வரனுமா நாம அங்க போகனுமா சார்? நம்ம நாட்டுக்குள்ளையே சுத்த வேண்டிய? களையப்பட வேண்டிய? பிரச்சனைகள் ஓராயிரம் … Continue reading உலகபிரசத்திப் பெற்ற பைத்தியத்துடன் ஓர் நேர்காணல்.!?

இரயில்

அதுவே பழகிவிட்டது என்பதால் அல்ல நாங்கள் இரசிக்க ஆரம்பித்துவிட்டோம் - இரயில்.!? மனதின் உள்ளுற நுழைந்து பூப்போல் ஆக்கிவிடும் ஜன்னலோர காற்று, பறவையை விட ஒருபடி மேலே பறக்க வைக்கும் அளவு வீசும் மழைச்சாரல், பெற்றோர் அருகில் இருப்பினும் எதிர் இருக்கும் பேதையை கண்களால் வசியம் செய்யமுற்படும் தோரணை, வாசல் அருகில் ஒரு தம், அனைவரும் உறங்கிய பின் கழிவரை அழைத்துச் செல்வதுபோல் வாயிலருகில் கூட்டிவந்து பறபறவென அடிக்கும் காற்றின் நடுவே மனைவிக்கோ/காதலிக்கோ சத்தமில்லா ஓர் முத்தம் … Continue reading இரயில்