வாட்டே தமிழ்நாடு

கேரளால கோவிலுக்குலாம் போனா மூச்சுவிட்டாக்கூட குண்டூசி விழுந்தாக்கூட கேட்கும் அந்தளவு பயபக்தியா அமைதியா இருப்பாங்க ஆனா இங்க பாருங்க கோவில்ல வந்துதான் ஊர்க்கதை பேசுறது, சீரியல் பத்தி பேசுறது, போட்டிருக்கிற சேலை மேக்கப்பத்தி பேசுறதுனு எல்லாம் கோவில்ல வச்சித்தான் கோவில்ன்றது யோகிகள் முனிவர்கள் நாயன்மார்கள் தவம் செய்ற இடம் அவாக்களெல்லாம் தவம் செய்றப்போ நாமளும் கூடச் சேர்ந்து பிராத்திச்சோம்னா நமக்கும் நல்லதுநடக்கும் நான் என்ன வேணா பண்ணிட்டுப்போகலாம் உங்களுக்கு புரியப்போறதில்லை அதுக்காக நான் சொல்லாமலா இருக்கேன் ஏன் … Continue reading வாட்டே தமிழ்நாடு

Advertisements

சோகம் ↔ சந்தோஷம் #3

HUSBAND VERSION OF RUN LOLA RUN ம : டேய் நான் 2 சுடி எடுத்திருக்கேன் டா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உனக்குத்தான் பிடிக்குமானு தெரியல., க : எனக்கு ஏன் டீ பிடிக்கனும் நீ இல்லாதப்போ நான் போட்டுட்டு வெளில போகப் போறனா ஹிஹி... ம : ச்சை ஆளும் மூஞ்சிகளும் உன்ட்ட போயி கேட்டேன் பாரு சிடு மூஞ்சி எப்பப்பாரு ஏட்டிக்கிபூட்டியா பேசிகிட்டு Stop n Rewind ம : டேய் நான் … Continue reading சோகம் ↔ சந்தோஷம் #3

ஏன் வெற்றி முக்கியம் ஓர் உளவியல்.!?

தோணி அடிச்ச அந்த 186* எங்க ஊர்ல கரண்ட் இல்லைங்குறதுக்காக பஸ் புடிச்சு கேரளாவுல போய் மேட்ச் பாத்ததெல்லாம் அவ்ளோ எளிதா மறக்க முடியுமா என்ன!!! இவ்வரிகளை படித்தமாத்திரத்திலிருந்து இதனிலுள்ள உளவியல் தான் என்னை குழப்பிக்கொண்டே இருக்கிறது.அதிலுள்ள கரு சிறுபிள்ளையும் அறியும்.பிறர் மெச்சும்படி வாழ வேண்டுமென்னும் உளவியல் கூட சற்று ஏற்றுக்கொள்ளும் வகையிலுள்ளது.ஆனால் இந்த ஜெயித்தவர்களை மட்டும் தேடிப்பிடித்து அவர்களைக் கொண்டாடும் மனநிலை எங்கிருந்து வந்திருக்கும்., பாரபட்சம்பாராமல் எல்லோருள்ளும் ஒளிந்துள்ள ஓர் மாயத்தோற்றம். எப்போது எங்கிருந்து ஆரம்பித்திருக்குமென்றால் … Continue reading ஏன் வெற்றி முக்கியம் ஓர் உளவியல்.!?

விசாரணையின் மீதொரு விசாரணை ஓர் உளவியல் பார்வை…

உண்மையில் வெற்றிமாறன் கூட இவ்வளவு நுணுக்கங்களுடனும் / குறியீடுகளுடனும் இப்படத்தை அனுகியிருப்பாரா அவருக்கே வெளிச்சம். அவ்வளவு நேர்மறை / எதிர்மறை விமர்சனங்கள். எதெப்படியோ ஒரு நல்ல சினிமா சில நல்ல விமர்சனர்களை உருவாக்குவது ஆரோக்கியத்திற்குரியதே.அவ்வகையில் வெற்றிமாறனுக்கும் இதுவரை எழுதிய / இனியும் எழுதப்போகும் அனைத்து விமர்சனர்களுக்கும் பொதுவாய் ஒரு வினா எழுப்புகிறேன் பதிலிருந்தால் என்னை தெளிவுபடுத்தவும். இரண்டு துப்பாக்கி ரவைகளின் சத்தம் காதில் விழ மக்கள் மீதும் மீடியா மீதும் ஒரு விமர்சனத்துடன் படம் முடிகிறது. நாமளும் ஒருவித … Continue reading விசாரணையின் மீதொரு விசாரணை ஓர் உளவியல் பார்வை…

நிர்வாக மூலம்…

மடையன் என்றான் நண்பன்., முட்டாப்பயலுவ என்றாள் மாணவி., விலைமாது மகனென்றாள் விலைமாது., வெட்டித்தெண்டம் சார் என்றார் நோயாளி., பெண்பித்தனென்றது காதல் ஜோடி., காஸ்ட்டிலி இன்வஸ்மெண்ட் என்றார்கள் தொழில் முனைவோர்., நிர்வாக அரசியலென்றார் பிரதமர்., கலையென்றும் வர்ணிக்கிறார்கள் கற்பனைவளம் மிக்கோர்., கல்லென்றும் அழைக்கின்றனர் சில பகுத்தறிவுடையோர்., பல ஆறறிவு பிதற்றல் மாமேதைகள் அதனை கடவுளென்றும் கூறுகின்றனர்..., - கோபி.!? எப்போதும் வென்றான்

பெண்ணியம் உளவியல்…

8) எந்தவொரு ஆணையும் நம்பாமை 7) கட்டுப்பாடற்ற பேச்சு முடிந்தவரை கெட்டவார்த்தைகளை இலக்கிய வடிவத்தில் அறிந்து வைத்திருந்தல் 6) குடும்பக்கட்டுப்பாடுகளின் மீது பற்றற்று போதல் 5) குழந்தை பெற்றுக்கொள்ளாதிருத்தல் பெற்றாலும் அதை வளர்க்காதிருத்தல் 4) கலவி நாட்டமில்லாதிருத்தல் (அ) பலவிதங்களில் உச்சமடைய துடித்தல் 3) பிணம் போல் சுற்றிக்கொள்ளாத உடை 2) சமையலறை போகவே கூடாதென்றிருத்தல் 1) தலைமுடி பிண்ணாதிருத்தல் உளவியலோ, தர்க்கமோ சுதந்திரம் வேண்டுமென துடிக்கும் அனைத்து பெண்ணியவாதிகளும் மேற்கொள்ளும் பொதுவான செயல்கள் இவையாகத்தான் இருக்கும்... - … Continue reading பெண்ணியம் உளவியல்…

குழந்தைகள் உலகம்

உலகிலுள்ள அனைவரும் திரும்ப குழந்தையாக மாறிவிட முடியாதா அப்படியே இருந்திருக்க கூடாதா என ஏங்கும் ஓர் உலகம். ஆனால் அந்த உலகத்தினுள் ஒரு மாத காலமாக என்னையும் இணைத்துக் கொண்டதின் விளைவாக என்னால் அவ்வுலகை அவ்வளவு சந்தோஷமானதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் பார்த்த வரையில் இப்போதுள்ள குழந்தைகள் காலை 11.30 முதல் இரவு 11 வரையிலான அனைத்து நாடகங்களையும் அனைத்து கதாபாத்திரங்களையும் மனதில் பதிய வைத்துள்ளன.பெற்றோர்களுடன் சேர்ந்து அவர்கள் கண்டடைந்த மிகப்பெரும் உலகம். கிராமம் / நகரம் … Continue reading குழந்தைகள் உலகம்