Njan Steve Lopez

ராஜீவ் ரவியைக் கொண்டாட முதல்காரணம் இந்திய சினிமா திரைக்கதை கட்டமைப்புல நாயகன் இந்திந்த நற்பண்புகளுடன் இருக்கனும் என்பதெல்லாம் இப்படத்தில் இல்லை., படத்துல 3 பாத்ரூம் சீன் வரும் அதுல நாயகனோட உட்மனக்கிடக்கைகளில் இருக்குறதுலாம் வெளிப்படும் தான் ஆனா அதுலாம் தானே அந்த வயதிற்குரிய இயல்பு., இழவு வீட்ல பசிக்குற மாதிரி ஆண்களுக்கு இடம்நேரம் பார்க்காம வர்றது இந்த காமம் அத போறபோக்குல காட்டியிருப்பார்.,சாதாரணமான சொல்லனும்னா படத்துல ஒரு வசனம் வரும் மனிதப்பற்று இல்லாம படிச்சி என்ன உபயோகம்னு., அதான் படத்தின் அடிநாதமும் கூட.,ஆனா அதுக்கும் பொதுவெளிப்பாடுக்கும் சம்பந்தம் இருக்கனும்னு அவசியம் இல்லை.,

கொலை பன்றவன் கூட கோவில் போன பொண்டாட்டி வீட்டுக்கு வரலைனா பதறுறான் குழந்தையை தங்கத்துக்கு இணையா வச்சிப்பாக்கான் அப்படிலாம் இருப்பதால் அவன் செய்த கொலை சரியென்றும் ஆகாது,நாயகன் கண் முன்னே ஒருத்தன் உயிர் போறப்போ எப்படி தவிச்சானோ அதுக்கு இணையாத்தான் உயிரோடு இருந்தவன் காணாம என்ன ஆனானு தெரியாம போன போதும் துடிக்கிறான்., உயிர் எல்லாருக்கும் ஒன்றும் தான் இருந்தும் இந்த பிழைப்புவாதம் அரசுபயங்கரவாதத்தில் மாட்டிக்கொண்டு சாலை கடக்கும் சாதாரணர்களின் உயிர்களையும் பலி கேட்பதாய் படம் முடிகிறது.

//-அரசுபயங்கிரவாதத்துக்கு நடுவுல சாதாரணன் மட்டுமல்ல தன் துறை சார்ந்தவர்களும் ஒன்றுதான்.,

– கோபி.!?
எப்போதும்வென்றான்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s