2016ம் வந்தேவிட்டது ஆகையால் வழக்கம்போல…

ஒருவாரம் முழுவதும் பிரதமர் அவர்தம் அறையிலிருந்து உள்நாட்டுப் பிரச்சனைகளை களைய... மீதமிருக்கும் 6 மாதத்தில் ஒருநாளாவது மக்கள் முதல்வர் அவர்தம் அறையிலிருந்து வெளியேறி மக்களுடன் கலந்துரையாட... தின்பது ஆடா மாடா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டபின் கொல்ல... பேசியபின் மன்னிப்புகேட்பதற்குப் பதிலாக மன்னிப்பு கேட்டுவிட்டு தன்விருப்பப்படி பேச காவிகள் அப்டேட்டாக... 5 வருடங்கள் வளைந்தே இருக்கும் அதிமுக தொண்டர்களின் முதுகெலும்பிற்கு 2021 வரை விடுமுறை அளிக்க... மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை திமுக-வின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என்பதிலிருந்தாவது கருணாநிதி … Continue reading 2016ம் வந்தேவிட்டது ஆகையால் வழக்கம்போல…

Advertisements

இயக்குநர் #2015

என் விருப்பப்படி இருந்தாலும் கொஞ்சம் உண்மையும் கூட & எனக்குப் பிடித்த/விரும்பும் துறை என்பதால் இயக்குநர் துறையை மட்டும் சல்லடையிட்டுள்ளேன். வழக்கம்போல இதும் ஜூனியர்களின் வருடம் தான் #2015 காக்கா முட்டை (மணிகண்டன்) குற்றம் கடிதல் (பிரம்மா G) டிமாண்டி காலனி (அஜய் ஞானமுத்து) கிருமி (அனுசரண்) தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் (ராம்பிரகாஷ் ராயப்பா) இன்று நேற்று நாளை (ரவிக்குமார்.R) 49 O (ஆரோக்கியதாஸ்) மாயா (அஸ்வின் சரவணன்) ஆரஞ்சு மிட்டாய் (பிஜூ விஸ்வநாத்) கத்துக்குட்டி(ஈரா … Continue reading இயக்குநர் #2015

தமிழ்நாட்டு மானம் ஸ்டிக்கர் ஏறுவதையாவது தடுக்க வழி.!?

ரஜினி படத்தை 30 முறை பார்த்தேன் அவர் தமிழகத்தின் இச்சூழ்நிலையில் வெறும் 10 இலட்சம் பிச்சையிடுகிறார்? நிவாரணத் தொகைகளை அரசிடம் கொடுக்காதீர் நீங்களே உதவுங்களென்கிறான் இவனெல்லாம் தமிழலனா? இந்நேரம் திமுக இருந்திருந்தால்...? இவ்வாறு பலநூறு கேள்விகள் என் மக்களிடமிருந்து., இயற்கை என் மக்கள் முகத்தில் இத்தனை வேகமாய் அறைந்ததும் அவன் இன்னும் சிந்திப்பதாக இல்லையே என்பதே என் கோபம். அரசு செய்யவேண்டிய கடமைகளை ஏன் இன்னும் நடிகனிடமும் விளையாட்டு வீரனிடமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதன் அர்த்தம் இன்னும் … Continue reading தமிழ்நாட்டு மானம் ஸ்டிக்கர் ஏறுவதையாவது தடுக்க வழி.!?