#நான்_முதல்வர்_ஆனால்…

முன்பொருநாள் தீவிர மோடி ஆதரவாளரான @சிந்துடாக்ஸ் உடனான விவாதத்தில் வாதத்தை திசைமாற்றும் பொருட்டு இவ்வாறு கேட்டார். ஒருவேளை நீங்கள் இந்தியாவின் பிரதமரானால் என்ன செய்வீர்களென்று நான் சிறிதும் யோசிக்காமல் அப்பதவியை விட்டுவிட்டு தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொள்வேனென்று ..., முட்டாளின் பதில்போன்று தோன்றலாம் ஆனால் இவ்விடயத்தில் உண்மையில் நான் சுயநலவாதியே என் ஊர்., என் மாநிலம்., அப்புறம் நாட்டை நோக்கி வருகிறேன். உங்கள் துரதிரஷ்டம் ஒருவேளை #நான்_முதல்வர்_ஆனால் 1) சாதிவாரியான இட ஒதுக்கீட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் எந்த … Continue reading #நான்_முதல்வர்_ஆனால்…

Advertisements

நானும் சிரிப்பேன்…

கணவனின் நெற்றி முத்தமோ... மாதவிடாய் தரும் வலியோ... பிறக்கும் குழந்தை பற்றிய சிலாகிப்புகளோ... எங்களுக்கான ஒரு பாடல் வரியோ... என் பெயருடைய ஒருவரோ... கூட்ட நெரிசலினூடான ஓர் பயணமோ... சந்தோஷமான சிறு நொடியோ... அழ தோள் தேடும் பெரும் நிமிடமோ... அப்பாவின் அரவணைப்போ... இத்யாதி இத்யாதிகளில்... ஏதோ ஓர் இழவு பொழுதுகளில்... நிச்சயமாய் சோகமாய் ஒரு சிரிப்பையோ தனியறையில் சிரிப்புடன் கண்ணீர் துளிகளையோ உதிர்த்திருப்பாள் எங்களை நினைத்து என்றமிதப்புடன்., நானும் சிரிப்பேன்... - கோபி.!? எப்போதும் வென்றான்