நீயானால் நானாவேன்

நீ மோடியானால் நான் உலகமாவேன்.., நீ மாடானால் நான் திடீர் ஹிந்துத்துவாவேன்.., நீ இசையானால் நான் வயலினாவேன்.., நீ நடனமானால் நான் பெல்லியாவேன்.., நீ ஆன்ட்ராய்ட் ஃபோனானால் நான் அப்டேட்டாவேன் .., நீ கணினியானால் நான் ஃஆன்டி வைரஸாவேன் .., நீ ஆணானால் நான் மீசையாவேன் .., நீ பணமானால் நான் ஏழையாவேன்.., நீ விலங்கானால் நான் உணவாவேன்.., நீ பறவையானால் நான் மரமாவேன்.., நீ செடியானால் நான் பூச்சியாவேன்.., நீ அமைதியானால் நான் காற்றாவேன்.., நீ … Continue reading நீயானால் நானாவேன்

Advertisements

திரைத்துறை ↔ மக்கள் ↔ செய்திஊடகம்

எழுத்தாளர் சமஸ் அவர்களின் ஊந்துதலின் பேரில் இக்கட்டுரை... *  ஆர்கே நகரில் வேலைவாய்ப்பு முகாம் 58,835 பேர் கலந்து கொண்டனர். (அக்.17,2015) *  தமிழ்நாடு கல்விஅறக்கட்டளை சார்பில் 600 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நவம்பர் 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு. (அக்.18,2015) *  கணினித்தமிழை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்வதற்கான கணினித்தமிழறிஞர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. (அக்.18,2015) அதேநாளில் தான் 24*7 பொதுத்தேர்தலுக்கு இணையானதொரு நேரலை ஒளிபரப்பு. நடிப்பதும் ஒரு தொழிலென்றான பின் அதற்கொரு சங்கம் அதற்கொரு தேர்தல் தேவையானதொன்றே. … Continue reading திரைத்துறை ↔ மக்கள் ↔ செய்திஊடகம்

சோகம் ↔ சந்தோஷம் #2

உறவுகளை புரிந்துகொள்ளும் போது!! நண்பனின் நிலைஅறியும் போது!! காதலை உணரும் போது!! கல்யாணத்தின் பிக்கல் கண்முன் நிழலாடும் போது!! கணவன் எனும் பொறுப்பில் பிடுங்கல் அதிகமாகும்போது!! தோல்வியை வெற்றியாக்க முயலும் போது!! தோல்வியை வெற்றியாக்கி முடித்த போது!! மடமையில் தெளிவு கொண்ட போது!! தவறில் தன்னிலை உணர்ந்த போது!! சந்தோஷத்தை வெளிக்கொணர வழி தேடும் போது!! இயலாமையை சமாளிக்க முடியாமல் தவிக்கும் போது!! பெண்களே பொறாமைபடும் அளவுக்கு!! கின்னஸில் இடம்பெறும் அளவிற்கு!! செலவி்ல்லாமல் முகம் அழகாக!! இப்படி … Continue reading சோகம் ↔ சந்தோஷம் #2