கடவுள் இருக்கிறார் – புன்முறுவலுடன் பெரியார்

கடவுள் மறுப்பை மட்டும் வேலையாய் செய்கிறார்கள்? நாத்திகவாதி என்றால் பிரதமர்ன்ற அளவில் பீத்திகிறாங்க? கடவுளை/ஆத்திகனை திட்றதையே ஒரு பேஷனா வச்சிட்டு அலையுறாங்க? எல்லாருக்கும்/எல்லாத்துக்கும் ஒரே பதில் கொஞ்சம் பெருசு பிளிஜ் பொறுமை.? எந்தவொரு பகுத்தறிவாதியாவது அறிவியல் பேசுபவனை மட்டம்தட்டி பார்த்திருக்கிங்களா? உதவிபண்றவங்க உள்ள புகுந்து உபத்திரம் பண்ணி பார்த்ததுண்டா? பார்த்திருக்கனே கூடவே இருக்கானு வராதிங்க அவன் நீங்கள் குறிப்பிடும் அரைவேக்காடாக் கூட இருக்கலாம். ஆனால் நாங்கள் நான்தான் கடவுள்னு சொல்றவனை கையெடுத்து கும்பிடவும் தயார்(சாமியார் மடத்தில் இருப்பவனையல்ல), … Continue reading கடவுள் இருக்கிறார் – புன்முறுவலுடன் பெரியார்

Advertisements

சின்ன சின்ன விஷயங்களில் அரசியல்…

அரசியல் நாளே திராவிட கட்சிகளை எதிர்ப்பது அல்லது ஆதரிப்பது என்ற தொனியிலையே பரிமாணம் அடைந்துள்ளோம். அவர்களையும் தாண்டி நம் ஒவ்வோர் அசைவிலும் ஓர் அரசியல் என்பதை எவ்வாறு என் மக்களிடம் கொண்டு செல்வதென்பதுதான் விடையில்லா வினா. இலவசம் கிடைக்கும் ஒரு நாள் சந்தோஷமா இருந்தா போதும் அடுத்த 5 வருடம் நீங்க என்ன செய்தாலும் சகித்துக்கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம் என்பதே எம்மக்களின் பொதுபுத்தி. ரொம்பலாம் கூர்ந்து ஆராய வேண்டாம் மந்தபுத்தியை சற்று ஓரம் வைத்துவிட்டு பார்த்தால் போது … Continue reading சின்ன சின்ன விஷயங்களில் அரசியல்…

சோகம் ↔ சந்தோஷம் #1

பெ : நான் ஏன் இவ்ளோ நாள் உன்ட்ட பேசவே இல்லைனு தெரியுமா ? பை : ம்ம்ம் தெரியுமே., பெ : என்னது தெரியுமா எங்க சொல்லு பார்க்கலாம்..., பை : ஆமா பேசிட்டே இருந்தா என்மேல சீக்கிரம் காதல்ல விழுந்திடுவியோ-ன்ற பயம்தான் வேறென்ன... பெ : அடச்சீ த்தூதூ நாயே திருந்தவே மாட்டியா.. இந்ந பைத்தியக்கார நடத்தை தான் காரணம்... பை : ஆஹான்ன் அதான் தெரியுமே அப்புறமென்ன நான் சொன்னாதா இருக்கப்போகுது... வாழ்! வாழ்! … Continue reading சோகம் ↔ சந்தோஷம் #1

நிர்வாக மூலம்…

மடையன் என்றான் நண்பன்., முட்டாப்பயலுவ என்றாள் மாணவி., விலைமாது மகனென்றாள் விலைமாது., வெட்டித்தெண்டம் சார் என்றார் நோயாளி., பெண்பித்தனென்றது காதல் ஜோடி., காஸ்ட்டிலி இன்வஸ்மெண்ட் என்றார்கள் தொழில் முனைவோர்., நிர்வாக அரசியலென்றார் பிரதமர்., கலையென்றும் வர்ணிக்கிறார்கள் கற்பனைவளம் மிக்கோர்., கல்லென்றும் அழைக்கின்றனர் சில பகுத்தறிவுடையோர்., பல ஆறறிவு பிதற்றல் மாமேதைகள் அதனை கடவுளென்றும் கூறுகின்றனர்..., - கோபி.!? எப்போதும் வென்றான்

பெண்ணியம் உளவியல்…

8) எந்தவொரு ஆணையும் நம்பாமை 7) கட்டுப்பாடற்ற பேச்சு முடிந்தவரை கெட்டவார்த்தைகளை இலக்கிய வடிவத்தில் அறிந்து வைத்திருந்தல் 6) குடும்பக்கட்டுப்பாடுகளின் மீது பற்றற்று போதல் 5) குழந்தை பெற்றுக்கொள்ளாதிருத்தல் பெற்றாலும் அதை வளர்க்காதிருத்தல் 4) கலவி நாட்டமில்லாதிருத்தல் (அ) பலவிதங்களில் உச்சமடைய துடித்தல் 3) பிணம் போல் சுற்றிக்கொள்ளாத உடை 2) சமையலறை போகவே கூடாதென்றிருத்தல் 1) தலைமுடி பிண்ணாதிருத்தல் உளவியலோ, தர்க்கமோ சுதந்திரம் வேண்டுமென துடிக்கும் அனைத்து பெண்ணியவாதிகளும் மேற்கொள்ளும் பொதுவான செயல்கள் இவையாகத்தான் இருக்கும்... - … Continue reading பெண்ணியம் உளவியல்…

ஜெயித்தபின் இறந்தால் போதும்…

விட்டா எல்லா நாட்டையும் ஜெயிச்சிருப்பார் அலெக்ஸாண்டர்-னு ஒருத்தர் 33 வயசுல 'காய்ச்சல்' வந்து செத்துட்டாரு. இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தா அலெக்ஸை விட கூடுதல் ஜெயித்திருப்பார் 'நெப்போலியன்' காலத்தின் சதி வயித்து வலில(வயிற்று புற்றுநோய்னு சொல்வாங்க) இறந்துவிட்டார். அவங்களை விட அதிவேகமாகவே உலகத்தை தன்வசப்படுத்தி உலகத்தை அழிக்கவும் செய்திருப்பார் "ஹிட்லர்"னு ஒரு வீரன் தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். இதலாம் ஏன் சொல்றேன்னா சாவு எப்போ வேணா வரும் எதாவதொரு எதிர்பாரா சூழ்நிலையில் நம் … Continue reading ஜெயித்தபின் இறந்தால் போதும்…

அந்தவொரு வாசகன் என் ஆன்மாவாக கூட இருக்கலாம்…

என் ஒற்றை வாசகனுக்காக வேண்டி இந்த பதிவு. என்னையும் மதித்து என் எழுத்துக்களையும் மதித்து படிக்கும் ஒருவருக்கு நான் மதிப்பளித்தே ஆக வேண்டும் அதனால்..., "உங்கள் கோபங்கள் நியாமானவை, உங்கள் எழுத்துகள் பரவாயில்லை ரகம் தான் ஆனால் முகம் சுழிக்க வைக்கும் சென்சார் வார்த்தைகளை அதிகம் உபயோகிக்கிறீர்கள். முதல்முறை படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள் உங்களைப்பற்றி...," என்ன நினைத்தால் எனக்கென்ன... செய்வது சரியோ/தவறோ முடிவு நாம் எடுத்ததாக அமைய வேண்டும் என்றழைபவன் நான்(உங்கள் பார்வையில் மனப்பிறழ்வு கொண்டவன் என்றும் … Continue reading அந்தவொரு வாசகன் என் ஆன்மாவாக கூட இருக்கலாம்…

உலகபிரசத்திப் பெற்ற பைத்தியத்துடன் ஓர் நேர்காணல்.!?

ஒருவருட மோடியின் செயல்பாடுகள் குறித்து? ஆரம்பமேவா (சிரிக்கிறார்...) ஒரு வருஷத்துக்கே 365° போட்டானுவ இன்னும் *5 போட்டா என்ன ஆகும்னு யோசிச்சேன். நல்லா சுத்திட்டு வந்து நல்லது பண்ணுனா சந்தோஷம் சார். காந்தியிலிருந்து கெஜ் வரை அதிகாரத்துக்கான போட்டியே தவிர மக்கள் நலனுக்காக அல்ல. இவர் மட்டும் விதிவிலக்கா என்ன. சார் நம் பண்பாட்டை/பாரம்பரியத்தை எடுத்துணர்த்த அவன் இங்க வரனுமா நாம அங்க போகனுமா சார்? நம்ம நாட்டுக்குள்ளையே சுத்த வேண்டிய? களையப்பட வேண்டிய? பிரச்சனைகள் ஓராயிரம் … Continue reading உலகபிரசத்திப் பெற்ற பைத்தியத்துடன் ஓர் நேர்காணல்.!?

“ஆஹான்” காதல்…

எங்க சொல்லுங்க பார்க்கலாம்... ஆம் அவள் கண்கள் சற்று பெரியதாய் படைத்தேன் மற்றவர்களை விட சற்று தொலைநோக்கி பார்க்க... ஆம் அவளுக்கு ஏற்நெற்றி கொடுத்தேன் சிந்தனைகள் மேல்நோக்கி அமைந்திட... ஆம் கவிதையை பார்த்து கவிதை எழுதிட "யமுனா" என்று பெயருமிட்டேன்... அவளுடனிருந்து பார் உதடறியா வண்ணம் சிரிக்க கற்றுத்தருவாள்... கண்களில் இலக்கியம் தறிப்பாள்... நட்புக்கு தாய்மை மூலாம் பூசுவாள்... தவறிழைப்பின் தலையிலும் கொட்டுவாள்... அன்னையாய் மடிசாய்வாள்... சிறுபிள்ளையாய் மடி சாய்த்துக்கொள்வாள்... தோழமையுடன் தோளும் கொடுப்பாள்... பிரிதொரு வரம் … Continue reading “ஆஹான்” காதல்…