நடிகன்…

போகாத கல்லூரிக்கு அடிக்கடி போகச் சொன்னார்கள்!! போடாத சண்டையை போட்டேன் என்றார்கள்!! வரவே வராத நடிப்பை நடித்தேன் என்றார்கள்!! என் மகளாய் நடித்தவளை என்னவளாய் உடன் கிடத்தினார்கள்!! என் மனைவியாய் நடித்தவளை அம்மாவென்று சொல்லச்சொன்னார்கள்!! பார்த்தாலே டெஸ்ட்டோஸ்டீரான் பொத்துக்கொண்டுவரும் ஒருத்தியை கடவுளென்று வணங்கச் சொன்னார்கள்!! நான் வெறுமென நடப்பதையே இசை கொண்டு கெத்தாக்கினார்கள்!! பிட்டத்தை பிணைவதையும் ஆண்மையாக்கினார்கள்!! கதைக்கான நடிகனாய் நடித்தால் மொக்கையென்றார்கள்!! நடிக்கான கதையில் நடித்தால் தரகெத்தென்று கூத்தாடினார்கள்!! ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆவதற்கும் என்னை … Continue reading நடிகன்…

Advertisements

முடியும் உதவுங்கள்.!?

எனக்கு அரசியல் ஆசை எப்ப இருந்து வந்ததோ தெரியாது வீட்ல வாங்குன கடன், படிக்க வாங்குன கடன், உறவினர் பிரச்சனைகள், மனைவி,மேனேஜர், & என்னால் உருவாகும் எல்லா பிரச்சனைகளையும் தாண்டி அரசியலென்ற உணர்வு துளிர்விடும் போதுலாம் எனக்கு தோன்றுவதெல்லாம் எங்க ஊருக்கு எதாவது பண்ணனும் அதொன்று மட்டுமே.!? என் வழிகாட்டிகள் மாற்றத்தை என்னிலிருந்தும் என் ஊரிலிருந்தும் ஆரம்பி எனும் அனுபவ மொழியை ஊட்டி வளர்த்ததாலென்னவோ இதில் சுயநலவாதியாய் நிலைப்பதில் வருத்தமேதுமில்லை.!? என் ஊர் முன்னேற்றத்துடன் என் மாவட்டமும், … Continue reading முடியும் உதவுங்கள்.!?

சமையல் – ஆண்களுக்காக மட்டும்

சமையல் பெண்களுக்கென்று பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட துறை என நினைத்துக்கொண்டிருப்போருக்கும், ச்ச்ச நமக்கு மட்டும் சமைக்க தெரிந்தால் ருசிருசியா சமைத்து சாப்பிடலாமேயென ஏங்குவோர்களுக்கும் சமர்ப்பணம். சமையல், சமையல் அறை பொதுவானவொன்று முன்னொரு காலத்தில் (இன்றும்) சில மடையன்கள் வகுத்த ஆண்வர்க்க வரையறையில் ஆண்கள் சாப்பிட மட்டுமே படைக்கப்பட்டவர்கள், சமையல் செய்யவோ சமையலறையில் உதவி செய்யவோ படைக்கப்பட்டவர்கள் அல்ல என்பதே மிக முக்கியம். "பெருமைக்கு எருமை மேய்க்கிற பயலுவ" தானே நாம அத கெட்டியா பிடிச்சிக்கிட்டோம். நோ சமையல்,  நோ … Continue reading சமையல் – ஆண்களுக்காக மட்டும்