மதுவிலக்கு – தேடல்

மதுவிலக்கை பற்றி ஏற்கனவே கொஞ்சம் அடிப்படையாய் ( மதுவிலக்கு) அலசிட்டதால ஒருவேளை நல்மனது காரணமாகவோ  / அரசியல் லாபத்திற்காகவோ திமுக-வோ அதிமுக-வோ அ நாளைய முதல்வரோ(?) யாரோ ஒருவர் மாத்திட்டாங்கனு வைத்துக்கொள்வோம் அதனால் ஏற்படப்போகும் இழப்பை ஈட கட்ட மாற்றுவழி எதுனாவது வேண்டுமல்லவா... வழக்கம்போல அதற்கான தேடல்....... [தமிழருவி மணியன் @ தி இந்து பூரண மதுவிலக்கை கருணாநிதி உண்மையில் நடைமுறைப்படுத்த விரும்பினால் நாட்டு மக்களுக்கு ஒரு விளக்கத்தைத் தர வேண்டும். தமிழக அரசின் ஆண்டு வருவாய் … Continue reading மதுவிலக்கு – தேடல்

Advertisements

ஆண்கள் ⇄ கழிவறை ⇄ பெண்கள்

தன் உடலை விட்டு 5-10 Cm தள்ளி நிற்கும் ஒன்றை மறைப்பதற்கு இலையோ, மரமோ, முன்பக்க சுவரோ, ஒரு போஸ்ட் கம்பமோ போதுமென்று அழையும் ஆண் இனத்திற்கு தெரியாமல் போனதில் எந்த வருத்தமும் இல்லை. ஆனால் தான் வாழ்நாள் முழுவதும் கண்டுனர்ந்த துயரத்தை சிறிதும் அக்கறையின்றி தன் மகளுக்கு வாழ்நாள் சீதனமாய் தந்து கொண்டிருக்கும் பெண்களை கண்டும் துளி வருத்தமும் இல்லை பெருங் கோபத்தை தவிர. இன்று பெண்களின் சிந்தனை செயல்கள் அபாரம் ஒருவருக்கு வேண்டியது இன்னொருவருக்கு பிடிப்பதில்லை … Continue reading ஆண்கள் ⇄ கழிவறை ⇄ பெண்கள்

நீங்களும் அரசியல்வாதியே…

சரியென்று தோன்றினால்? உங்களால் முடியும் செய்யுங்கள்.!? நான் ரொம்ப சாதாரணமான மனுஷன் என்னால என்ன பண்ண முடியும் மிகச் சாதாரணமாக எல்லாரும் வாழ்வில் ஒருமுறையேனும் உபயோகித்திருக்கும் வார்த்தைகள். என்னால இந்த நாட்டுக்கு என்ன பண்ணிட முடியும் நான் தென்கோடியில் ஊரின் கடைக்கோடி வீட்டில் இருக்கேன் என்னால என்ன பண்ணிடமுடியும்னு நினைக்குற? நம்மளால தான் நாம நினைத்தால் சாத்தியம் நம் ஒவ்வொருவரின் பின்னாலையும் தெரு/உள்ளூர்/உலக அரசியலும் இருக்கு ஆனா நாம கண்டுக்கிறதே இல்லை நம் கட்டுப்பாட்டில் நம் செயல்களின் … Continue reading நீங்களும் அரசியல்வாதியே…

இரயில்

அதுவே பழகிவிட்டது என்பதால் அல்ல நாங்கள் இரசிக்க ஆரம்பித்துவிட்டோம் - இரயில்.!? மனதின் உள்ளுற நுழைந்து பூப்போல் ஆக்கிவிடும் ஜன்னலோர காற்று, பறவையை விட ஒருபடி மேலே பறக்க வைக்கும் அளவு வீசும் மழைச்சாரல், பெற்றோர் அருகில் இருப்பினும் எதிர் இருக்கும் பேதையை கண்களால் வசியம் செய்யமுற்படும் தோரணை, வாசல் அருகில் ஒரு தம், அனைவரும் உறங்கிய பின் கழிவரை அழைத்துச் செல்வதுபோல் வாயிலருகில் கூட்டிவந்து பறபறவென அடிக்கும் காற்றின் நடுவே மனைவிக்கோ/காதலிக்கோ சத்தமில்லா ஓர் முத்தம் … Continue reading இரயில்

நாங்கள்தான் உயிரோடில்லையே…

நாங்கள்தான் உயிரோடில்லையே... ________________________________________ உண்மை என்னவென்று தெரிந்த ‪#‎நாங்கள்தான்‬ யாரும் உயிரோடில்லை மார்தட்டிக் கொள்ளுங்கள் சட்டம் தன் கடமையை செய்ததென்று #நாங்கள்தான் உயிரோடில்லையே... யூகமாய் உங்கள் கற்பனையின் உச்ச அளவை தெரிந்துகொள்ளுங்கள் #நாங்கள்தான் உயிரோடில்லையே... குற்றவாளிகள்,சமூக விரோதிகள்,கூலிப்படைகள்,பேராசைவாதிகளென பெயரிடுங்கள் #நாங்கள்தான் உயிரோடில்லையே... எங்களை விவாதப் பொருளாக்கி உங்கள் பேச்சுரிமையை வளர்த்துக் கொள்ளுங்கள் #நாங்கள்தான் உயிரோடில்லையே... கொலையாளியென என் குடும்பத்தை புறம்தள்ளி எள்ளிநகையாடுங்கள் #நாங்கள்தான் உயிரோடில்லையே... விசாரணையெனும் பெயரில் என் நட்புகளை அலைக்கழியுங்கள் #நாங்கள்தான் உயிரோடில்லையே... எங்கள் பிள்ளைகளை … Continue reading நாங்கள்தான் உயிரோடில்லையே…

தோனி

தோனியை வெறுப்போர்க்கு நெஞ்சை நிமிர்த்தியும், தோனியை விரும்புவோருக்கு பாதம் பணிந்தும் சமர்ப்பிக்கிறேன்.!? ஒரு நாட்டிற்கு கணக்கிலடங்காக சாதனைகள் புரிந்து கொண்டிருக்கும் ஒரு வீரனை தன் சொந்த நாட்டின் 2/3 பங்கு மக்கள் வெறுக்கும் சாதனையும் இவருக்கே உரித்தானது. இந்த மனிதனை ஏன் வெறுக்கிறார்கள் / எதற்கு வெறுக்கிறார்கள், எக்காரணம் கொண்டு இவரை சுயநலவாதி என்கிறார்கள் என்றால் குறைகூறும் அவர்களாலேயே பதில் சொல்ல இயலாத கேள்விகளில் ஒன்று. கிரிக்கெட் என்றால் சச்சின். சச்சின் நின்று ஆடவில்லையெனில் அன்றைய ஆட்டம் … Continue reading தோனி

மதுவிலக்கு

டாஸ்மாக், மதுவிலக்கு, அவனை நிப்பாட்டச் சொல்லு நான் நிப்பாட்டுறேன் என்போருக்காக சரி நேரா மதுவிலக்கு அமல் படுத்திடலாமா சரி பண்ணிட்டோம் பி.வி : கள்ளச்சாராயம் கடல்மாறி பெருகும் பக்கத்து ஸ்டேட்ல இருந்து ஸ்பிரிட் கள்ளத்தனமா வரும் அதிக விலையோட இத தடுக்க தனிச்சட்டம் போடனும், சாராயம் காய்ச்சுரவனை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கனும், சரி பிடிச்சாச்சி மாட்டுனவனுக்கு உடனே தண்டனை கொடுக்க முடியுமா அவன் பின்னாடி கண்டிப்பா ஒரு பெரிய அரசியல் & ரவுடி சாம்ராஜ்யமே இருக்கும் அவனுக்கு … Continue reading மதுவிலக்கு

மாற்று அரசியல்

உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் ஐந்தே ஐந்து வழிகள் மாற்று அரசியல் விரும்புவோருக்காக... 1) நாம ரொம்ப சாதாரணமானவங்க 100% உண்மை தான் நம்மலால அம்மாவையோ, அய்யாவையோ மருத்துவரையோ மாத்த முடியாது. ஆனா அவங்க தான் உயிர்னு வாழ்ற தொண்டர்களை மாத்தலாம். இதான் உங்க அழுக்கு அரசியல் இங்க தான் நீங்க இருக்கிங்க, நீங்க தீக்குளிக்கிறதால சிலுவைல அறஞ்சிக்கிறதால, சாப்பிடாம போராட்டம்னு அலையுறதால அவங்களுக்கு என்ன ஆதாயம் இருக்கு நமக்கென்ன பாதிப்புனு உணர வைங்க. அந்த தொண்டர்கள் … Continue reading மாற்று அரசியல்

கிரிக்கெட்

கிரிக்கெட்டை வெறுப்போர்களுக்கு சமர்ப்பணம்.!? நன்றி : சந்துரு அண்ணா Physical Director [Dr.MGR University, Kodaikkanal] கிரிக்கெட் என்றவுடன் நீங்கள் சொல்ல ஆரம்பிக்கும் பல நூறு எதிர்மறைக் கருத்துக்களில் சிலவை எங்களுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையே! இருப்பினும் கிரிக்கெட்டையும் விளையாட்டாய் பார்க்கும் எங்கள் பார்வையிலிருந்து? இங்கே கிரிக்கெட் விரும்புவோர் விரும்பாதோர் அனைவருக்கும் ஒரே மனநிலை இந்தியா முதல் 10 ஓவர்களிலேயே எதிரணியின் 10 விக்கெட்டுக்களையும் எடுத்துவிட வேண்டும். இலக்கு 300யெனினும் 30 ஓவர்களுக்குள் முடித்துவிட வேண்டும். ஆடும் அனைத்து ஆட்டங்களிலும் … Continue reading கிரிக்கெட்

தமிழன்

1) தன் வீட்ல / பக்கத்து வீட்ல பகல்-ல லைட் எரியுறப்போ கண்டுக்காம ரோட்ல பைக்ல போறவன்ட்ட செய்கையிலே உணர்த்தி ஹெட்லைட் ஆப் பன்ன வச்சி தமிழ்நாட்டு மின்சார வாரியத்துக்கு மாபெரும் நல்லது பன்னுனமாறி நெஞ்ச நிமித்தினு போறானா? 2) கலிலியோ, சாக்ரடீஸ், சேகுவேரா பத்தி புகழ்ந்து தள்ளிட்டு நம்ம ஊரு கக்கன், அம்பேத்கர், காந்தியை கழுவிக்கழுவி ஊத்துறானா? 3) ராமாணம், மகாபாரதம், பைபிள் குரானு எல்லாத்துலையும் தப்பு சொல்லிட்டு வூட்டுக்குப் போயி பொண்டாடி கூட கோவிலுக்குப் … Continue reading தமிழன்